ஒரு லைக் மூலம் வந்த சர்ச்சை.. தமன்னா என்ன கூறி இருக்கிறார் பாருங்க

ஒரு லைக் மூலம் வந்த சர்ச்சை.. தமன்னா என்ன கூறி இருக்கிறார் பாருங்க


நடிகை தமன்னா தற்போது படுபிசியாக படங்கள், வெப் சீரிஸ் என நடித்து வருகிறார். அவர் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக டான்ஸ் ஆடுவதன் மூலமும் பெரிய அளவில் சம்பளம் வாங்கி வருகிறார்.

தற்போது தமன்னா இன்ஸ்டாவில் போட்ட லைக் காரணமாக அவர் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.

ஒரு லைக் மூலம் வந்த சர்ச்சை.. தமன்னா என்ன கூறி இருக்கிறார் பாருங்க | Tamannaah Clarify On Liking Deepika Padukone Video

விளக்கம்

தீபிகா படுகோன் மற்றும் ஸ்பிரிட் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இடையே நடந்து வரும் பிரச்சனைக்கு நடுவில், தீபிகாவுக்கு ஆதரகவாக இன்ஸ்டாவில் வந்த ஒரு வீடியோவை தமன்னா லைக் செய்து இருக்கிறார்.

அதனால் அவர் தீபிகாவுக்கு ஆதரவாக இருக்கிறார் என செய்தி பரவியது. இந்நிலையில் இது பற்றி விளக்கம் கொடுத்து தமன்னா இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

“இன்ஸ்டாகிராம் எப்படி தானாகவே லைக் செய்கிறது என்பதை விசாரணை நடந்த வேண்டும். அதை சிலர் செய்தி ஆக்குகிறார்கள், எனக்கு வேறு வேலை இருக்கிறது” என தமன்னா கூறி இருக்கிறார். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *