ஐஸ்வர்யா தத்தா கடற்கரையில் செம ஹாட் போட்டோஷூட்

ஐஸ்வர்யா தத்தா கடற்கரையில் செம ஹாட் போட்டோஷூட்


நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் மூலமாக பிரபலம் ஆனவர். தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படம் மூலமாக அறிமுகம் ஆன அவர் அதற்கு பிறகு பல சின்ன படங்களில் நடித்து இருக்கிறார்.

ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது வெளியிட்டு வரும் கவர்ச்சி போட்டோக்களுக்கும் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகின்றன.

தற்போது கடற்கரையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் போட்டோக்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *