ஐஸ்வர்யா அர்ஜுன் வீட்டில் நடந்த விசேஷம்.. கேக் வெட்டி கொண்டாடிய குடும்பம்

நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் பிரபல நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.
அவர்கள் திருமணமும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
வீட்டில் நடந்த விசேஷம்
இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா அர்ஜுன் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
அதை கேக் வெட்டி மொத்த குடும்பமும் எப்படி கொண்டாடி இருக்கிறார்கள் என பாருங்க.