ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்காக கொடுத்த மிகப்பெரிய கிப்ட்.. விலை பலகோடி இருக்குமே

ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்காக கொடுத்த மிகப்பெரிய கிப்ட்.. விலை பலகோடி இருக்குமே

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல தயாரிப்பாளராக இருந்து வருகிறார் ஐசரி கணேஷ். அவரது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது பல முக்கிய படங்களை தயாரித்து வருகிறது. 

சுந்தர் சி – நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2, VJ சித்துவின் டயங்கரம் போன்ற படங்களை அவர் தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் ஐசரி கணேஷ் மகளின் திருமணம் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் ரஜினி, கமல் தொடங்கி பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு இருந்தனர்.

ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்காக கொடுத்த மிகப்பெரிய கிப்ட்.. விலை பலகோடி இருக்குமே | Vels Ishari K Ganesh Costly Gift Daughter Wedding

மகளுக்கு திருமண கிப்ட்

பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்த நிலையில் ஐசரி கணேஷ் தனது மகளுக்கு திருமண கிப்ட் ஆக என்ன கொடுத்தார் தெரியுமா.

பிரம்மாண்டமாக ஒரு பெரிய பீச் ஹவுஸ் ஒன்றை கட்டி மகள் திருமணத்திற்கு கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார் ஐசரி கணேஷ்.

அதன் மதிப்பு கோடிகளில் மிகப்பெரிய தொகையாக இருக்கும் என கூறப்படுகிறது. 

ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்காக கொடுத்த மிகப்பெரிய கிப்ட்.. விலை பலகோடி இருக்குமே | Vels Ishari K Ganesh Costly Gift Daughter Wedding

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *