எஸ்தர் அணில் கிளாமர் போட்டோஷூட்

பாபநாசம் படத்தில் கமல் மகளாக நடித்து இருந்தவர் எஸ்தர் அணில். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அவர் வளர்ந்துவிட்டதால் கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.
அவர் கிளாமர் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.