என்னை பற்றிய உண்மை இதுதான்.. சர்ச்சைக்கு நடிகர் ஸ்ரீ வெளியிட்ட வீடியோ

என்னை பற்றிய உண்மை இதுதான்.. சர்ச்சைக்கு நடிகர் ஸ்ரீ வெளியிட்ட வீடியோ


மாநகரம் பட நடிகர் ஸ்ரீ சமீபத்தில் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்த ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆனது. பணக்கஷ்டம் தான் அவரது இந்த நிலைக்கு காரணம் என சொல்லப்பட்டது.

ஸ்ரீயை தொடர்பு கொள்ள அவரது குடும்பத்தினர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் முயற்சி செய்தும் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

என்னை பற்றிய உண்மை இதுதான்.. சர்ச்சைக்கு நடிகர் ஸ்ரீ வெளியிட்ட வீடியோ | Actor Sri About His Addiction Allegations

விட்டுவிட்டேன்

இந்நிலையில் நடிகர் ஸ்ரீ போதை பழக்கத்திற்கும், drugs போன்றவற்றிற்கும் அடிமை ஆகிவிட்டாரோ என பலரும் கூறி வந்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் ஸ்ரீ ஒரு வீடியோ வெளியிட்டு தான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கூட கடந்த 2024 ஜனவரி 1ம் தேதி முதல் விட்டுவிட்டேன் என தெரிவித்து இருக்கிறார்.

இதுதான் தன்னை பற்றி REAL fact என அவர் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். இதோ அவரது பதிவு. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *