எதிர்நீச்சல் சீரியல் பார்வதியா இது! சேலையில் எடுத்த அழகிய போட்டோஷூட்

எதிர்நீச்சல் சீரியல் பார்வதியா இது! சேலையில் எடுத்த அழகிய போட்டோஷூட்


சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை பார்வதி. இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வரும் பார்வதி, தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *