எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

சன் தொலைக்காட்சியில் ஓடிய மாபெரும் வெற்றி சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலின் இரண்டாம் பாகம் எதிர்நீச்சல் தொடர்கிறது தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
எதிர்நீச்சல் முதல் பாகத்தில் இருந்து நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹரிப்ரியா. தொகுப்பாளினி, நடிகை என கலக்கிக்கொண்டிருக்கும் இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்.
இந்த நிலையில், நடிகை ஹரிப்ரியா இன்ஸ்டாவில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..