எடையை குறைத்து ஒல்லியான நடிகை காஜல் அகர்வால்! லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க

நடிகை காஜல் அகர்வல் தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் இடைவெளி எடுத்துக்கொண்ட அவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அதனால் தனது எடையை குறைக்க அவர் தீவிரமாக ஒர்கவுட் செய்து வருகிறார்.
ஒல்லி லுக்
தற்போது ஒல்லியாக மாறி இருக்கும் நடிகிய காஜல் அகர்வால் சேலையில் போட்டோஷூட் எடுத்து ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த போட்டோக்கள் ரசிகர்களை தற்போது கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.