எடா மோனே… ஆவேசம் 2 குறித்து செம மாஸ் அப்டேட் கொடுத்த ஃபகத் ஃபாசில்

எடா மோனே… ஆவேசம் 2 குறித்து செம மாஸ் அப்டேட் கொடுத்த ஃபகத் ஃபாசில்

ஆவேசம்

தென்னிந்திய அளவில் திறமையான நடிகர்களில் ஒருவரான ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த 2024ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஆவேசம்.

எடா மோனே... ஆவேசம் 2 குறித்து செம மாஸ் அப்டேட் கொடுத்த ஃபகத் ஃபாசில் | Fahad Fazil Given Update About Aavesham 2

ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மிதுன் ஜெய், சர்ஜின், ரோஷன், பிரணவ் என பலரும் நடித்திருந்தனர். அட்டகாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர்.

எடா மோனே... ஆவேசம் 2 குறித்து செம மாஸ் அப்டேட் கொடுத்த ஃபகத் ஃபாசில் | Fahad Fazil Given Update About Aavesham 2

குறிப்பாக ஃபகத் ஃபாசிலின் ரங்கா கதாபாத்திரம், சர்ஜின் ஏற்று நடித்திருந்த அம்பன் கதாபாத்திரத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஆவேசம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ஆவேசம் 2 எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகிறது.

ஆவேசம் 2

இந்த நிலையில், சமீபத்தில் ஆவேசம் 2 குறித்து நடிகர் ஃபகத் ஃபாசில் பேசியுள்ளார். இதில், “ஆவேசம் 2 எப்போது என நான் எங்கு போனாலும் கேட்கிறார்கள். கண்டிப்பாக அந்த படம் உண்டு. 2027 அல்லது 2028ல் தொடங்கிவிடுவோம்” என கூறியுள்ளார். 

எடா மோனே... ஆவேசம் 2 குறித்து செம மாஸ் அப்டேட் கொடுத்த ஃபகத் ஃபாசில் | Fahad Fazil Given Update About Aavesham 2

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *