உலகம் முழுவதும் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா?


கட்டா குஸ்தி 2

செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி நடிக்க சமீபத்தில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி 2.

இதில் அவர்களுடன் மோக்ஷா, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஜுலை 3ம் தேதி வெளியான இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

பெண்களை மையப்படுத்திய கதையாக குடும்பங்கள் கொண்டாடி வரும் இந்த கட்டா குஸ்தி 2 திரைப்படம் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

படக்குழுவினரும் ரசிகர்கள் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.
கட்டா குஸ்தி 2 படம் வெளியாகி 4 நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 21 கோடி வரை நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *