உச்சகட்ட கவர்ச்சி உடையில் பட விழாவுக்கு வந்த ராசி கண்ணா! ஹாட் ஸ்டில்கள்
நடிகை ராசி கண்ணா தாராளா கிளாமராக படங்களில் நடித்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். தற்போது அவர் Ustaad Bhagat Singh என்ற படத்தில் பவன் கல்யாண் உடன் நடித்து இருக்கிறார். அந்த படத்தில் அவர் கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இருந்த வீடியோ ஏற்கனவே வைரல் தான்.
தற்போது நடந்த அந்த படத்தின் விழாவில் ராசி கண்ணா உச்சகட்ட கவர்ச்சி உடையில் கலந்துகொண்டு இருக்கிறார்.
அந்த ஹாட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.






