ஈஸ்வரி ரிட்டர்ன்ஸ்.. கனிகாவுக்கு பதில் புது நடிகை! எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு ப்ரோமோ


சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. தொடர்ந்து மோசமான செயல்களை செய்து வரும் ஆதி குணசேகரன் மற்றும் தம்பிகளை எதிர்க்கும் சக்தி + மற்ற பெண்கள் என்பது தான் இந்த தொடரின் ஒன் லைன் கதை.

குணசேகரன் வீட்டிலேயே சைலண்டாக இருப்பது போல காட்டிக்கொள்கிறார். ஆனால் சக்திக்கு தொடர்ந்து பிரச்சனை மேல் பிரச்சனை வந்துகொண்டு தான் இருக்கிறது.

ஈஸ்வரி ரிட்டர்ன்ஸ்.. கனிகாவுக்கு பதில் புது நடிகை! எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு ப்ரோமோ | New Eshwari In Ethirneechal Thodargiradhu Promo

ஈஸ்வரி ரிட்டர்ன்ஸ்

ஈஸ்வரியாக நடித்து வந்த கனிகா வெளியேறிவிட்ட நிலையில் அவருக்கு பதிலாக தற்போது ஸ்ரீஜா என்ற புது நடிகை ஈஸ்வரியாக வந்திருக்கிறார்.

புது ஈஸ்வரி வீட்டுக்குள் என்ட்ரி கொடுப்பது ப்ரோமோவாக தற்போது வெளியாகி இருக்கிறது. அது வைரல் ஆகி வருகிறது. 

Gallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *