இவர்கள் தான் பிக்பாஸ் 9 போட்டியாளர்களா?… உறுதி என கூறப்படும் லிஸ்ட் இதோ

பிக்பாஸ் 9
பிக்பாஸ், இனி 100 நாட்கள் கவலையே இல்லை. செம சூப்பர் என்டர்டெயின்மென்ட்டாக இருக்கப்போகிறது.
கலாட்டா, சண்டை, வாக்குவாதம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், விளையாட்டு என எல்லாம் கலந்த கலவையான பிக்பாஸ் 9வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
வரும் அக்டோபர் 5ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கவுள்ள இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க உள்ளார்.
அவர் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரொமோக்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.
போட்டியாளர்கள்
இந்த பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என ஒரு லிஸ்ட் வலம் வருகிறது.
இந்த லிஸ்டில் இருப்பவர்கள் தான் உறுதியானவர்கள் என கூறப்படுகிறது, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
இதோ லிஸ்ட்,
- ஸ்ரீகாந்த் தேவா
- யுவன் மயில்சாமி
- புவிஅரசு
- ஜனனி அசோக்குமார்
- பரீனா ஆசாத்
- யூடியூபர் அஹமத் மீரன்