இளம் நடிகை சாரா அர்ஜுன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்

தமிழ் சினிமாவில் தெய்வத்திருமகள், சைவம் போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாரா அர்ஜுன். அவர் தற்போது ஹிந்தி சினிமாவில் ஹீரோயினாக துரந்தர் படத்தின் மூலமாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அதன் இரண்டாம் பாகம் தற்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது.
இந்நிலையில் சாரா கிளாமர் லுக்கில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.






