இரண்டு நாட்களில் குபேரா படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இரண்டு நாட்களில் குபேரா படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்


குபேரா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் முதல் முறையாக தனுஷ் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் குபேரா. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா மற்றும் நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தனர்.

இரண்டு நாட்களில் குபேரா படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Kuberaa Movie 2 Days Box Office

மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப் இப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். கடந்த 20ம் தேதி திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பு கிடைத்துள்ளது.

வசூல் விவரம்

கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது குபேரா. இந்த நிலையில், இரண்டு நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு நாட்களில் குபேரா படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Kuberaa Movie 2 Days Box Office

அதன்படி, தனுஷின் குபேரா படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு வசூல் ரீதியாக கிடைத்துள்ள சிறந்த முதல் வார ஓப்பனிங் கலெக்ஷனாக பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *