இப்போ நான் ஏன் நடிக்கிறதில்ல… நடிகை மனிஷா யாதவ் ஓபன் டாக்

இப்போ நான் ஏன் நடிக்கிறதில்ல… நடிகை மனிஷா யாதவ் ஓபன் டாக்


மனிஷா யாதவ்

தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் நடிகை மனிஷா யாதவ்.

படங்களை தாண்டி இவர் பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார் அளிக்க அதனால் பரபரப்பாக பேசப்பட்டார்.

ஐட்டம் பாடல்களிலும் அவ்வப்போது தலைக்காட்டி வந்த மனிஷா அடுத்தக்கட்ட தனது சினிமா பயணம் குறித்தும், பழைய அனுபவங்கள் குறித்தும் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *