இந்த வாரம் சன் டிவியில் சண்டே ஸ்பெஷலாக சூப்பர் ஹிட் படம்… யாருடைய படம் தெரியுமா?

இந்த வாரம் சன் டிவியில் சண்டே ஸ்பெஷலாக சூப்பர் ஹிட் படம்… யாருடைய படம் தெரியுமா?

சண்டே ஸ்பெஷல்

வார நாட்களில் பிஸியாக வேலை செய்துகொண்டிருக்கும் மக்கள் வார இறுதியில் ஜாலியாக இருக்க வேண்டும் என பல தொலைக்காட்சிகள் நிறைய பிரபலங்களின் ஹிட் படங்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

சண்டே சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் என்னென்ன படங்கள் வருகிறது என்ற விவரத்தை நாமும் பதிவிட்ட வண்ணம் உள்ளோம். வரும் ஜுன் 28ம் தேதி சன் தொலைக்காட்சியில் என்ன படம் என்ற தகவல் வந்துள்ளது. யாருடைய ஸ்பெஷல் திரைப்படம் தெரியுமா?

இந்த வாரம் சன் டிவியில் சண்டே ஸ்பெஷலாக சூப்பர் ஹிட் படம்... யாருடைய படம் தெரியுமா? | This Week Sunday Special Movie In Sun Tv

ஹிட் படம்

கடந்த சில வாரங்களாக ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் கில்லி போன்ற படங்கள் ஒளிபரப்பாகி வந்தது. இந்த வாரம் அதாவது ஜுன் 28ம் தேதி மாலை 6.30 மணிக்கு அஜித்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான விஸ்வாசம் ஒளிபரப்பாக உள்ளதாம்.

இந்த விஷயம் கேட்டு அஜித் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

இந்த வாரம் சன் டிவியில் சண்டே ஸ்பெஷலாக சூப்பர் ஹிட் படம்... யாருடைய படம் தெரியுமா? | This Week Sunday Special Movie In Sun Tv

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *