இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Sirgadikka Aasai Vetrivasanth Childhood Poto

இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள். அவர் வேறு யாருமில்லை நடிகர் வெற்றி தான்.

வெற்றி வசந்த்

ஆம், இன்று சின்னத்திரையில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் நடிகர் வெற்றி வசந்தின் சிறு வயது புகைப்படம்தான் இது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2023ல் ஒளிபரப்பான சீரியல் சிறகடிக்க ஆசை. TRP-யிலும் விஜய் டிவியில் இதுவே முன்னிலையில் உள்ளது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து பிரபலமாகி இன்று முன்னணி ஹீரோவாக வெற்றி வசந்த் உயர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Sirgadikka Aasai Vetrivasanth Childhood Poto

இவருக்கு சமீபத்தில் தான் சின்னத்திரை நடிகை வைஷ்ணவியுடன் காதல் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *