இந்த படம் பார்த்தால் தான் வலி புரியும்.. "பொம்மை" படத்தின் விமர்சனம்

பொம்மை என்ற ஈழத்தமிழ் படத்தை தயாரித்து இருக்கும் திரு. பாஸ்கரன் கந்தையா படத்தை பார்த்து கூறி இருக்கும் விமர்சனம்.
ஈழத்தமிழ் படைப்புகள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பது தான் தனது முதல் எண்ணம் என கூறி இருக்கும் அவர், பொம்மை படத்தை பார்த்தால் தான் இலங்கை தமிழ் மக்களின் வலி எல்லோருக்கும் புரியும் என கூறி இருக்கிறார்.
பிரான்ஸ், கனடா என பல நாடுகளில் இருந்து வந்து பார்த்தார்கள். உடனே படத்தை தங்கள் நாட்டில் திரையிட ரைட்ஸ் வேண்டும் என கேட்க தொடங்கிவிட்டார்கள், அந்த அளவுக்கு எல்லோரிடமும் படம் பார்த்து நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.