இந்த குழந்தை யார் தெரியுமா? பிரபல நடிகரின் மகன் தான்.. இப்போது முக்கிய ஹீரோ

இந்த குழந்தை யார் தெரியுமா? பிரபல நடிகரின் மகன் தான்.. இப்போது முக்கிய ஹீரோ


நடிகர்களின் குழந்தை பருவ போட்டோக்களை தற்போது பார்த்தால் ‘அவரா இது’ என ஆச்சர்யமாகக் கேட்கும் வகையில் தான் இருக்கும்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகரின் குழந்தை பருவ போட்டோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

இந்த குழந்தை யார் தெரியுமா? பிரபல நடிகரின் மகன் தான்.. இப்போது முக்கிய ஹீரோ | Guess The Actor In Childhood Photo

அதர்வா

நடிகர் முரளியின் மகன் அதர்வா தான் தற்போது குழந்தை பருவ போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல தான் அந்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் அவர்.

 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *