இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்.. அதிர்ச்சி கொடுத்த டாப் 10 லிஸ்ட்..

இந்திய சினிமா
110 ஆண்டுகளை கடந்து இந்திய சினிமா பயணித்து வருகிறது. இதில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், சாண்டில்வுட் மற்றும் மோலிவுட் ஆகிய ஐந்து திரையுலகம் வசூல் ரீதியாக போட்டியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், இத்தனை ஆண்டுகால இந்திய சினிமா வரலாற்றில் அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
அதிக வசூல் செய்த இந்திய படங்கள்:
-
தங்கல் – ரூ. 1,968 – ரூ. 2,200 கோடி -
பாகுபலி 2 – ரூ. 1,810 கோடி - புஷ்பா 2 – ரூ. 1,612 கோடி
-
ஆர்.ஆர்.ஆர் – ரூ. 1,300 கோடி – ரூ. 1,387 கோடி -
கே.ஜி.எப் 2 – ரூ. 1,200 கோடி – ரூ. 1,250 கோடி -
ஜவான் – ரூ. 1,148 கோடி -
பதான் – ரூ. 1,050 கோடி -
கல்கி – ரூ. 1,042 கோடி – ரூ. 1,100 கோடி - அனிமல் – ரூ. 917 கோடி
- பஜ்ரங்கி பைஜான் – ரூ. 900 கோடி – ரூ. 969 கோடி
இடம்பெறாத தமிழ் படம்
இந்த டாப் 10 லிஸ்டில் ஒரு தமிழ் திரைப்படம் கூட இடம்பெறவில்லை என்பது சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால், டாப் 20 லிஸ்டில் 15வது இடத்தில், சூப்பர் ஸ்டார் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.0 படம் உள்ளது.
கூலி ரூ. 1000 கோடி வசூல் செய்து டாப் 10ல் வரும் என எதிர்ப்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. ஆனால் கண்டிப்பாக ஜெயிலர் 2 திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்த சாதனையை படைக்கும் என உறுதியாக ரசிகர்கள் கூறுகின்றனர்.