அவர் படம் என்றால் மரம் ஆக கூட நடிப்பேன்.. ஜான்வி கபூரை அவ்வளவு கவர்ந்தது யார் தெரியுமா

அவர் படம் என்றால் மரம் ஆக கூட நடிப்பேன்.. ஜான்வி கபூரை அவ்வளவு கவர்ந்தது யார் தெரியுமா


நடிகை ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி சினிமாவை தாண்டி தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது ராம் சரண் ஜோடியாக பெட்டி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் Cannes திரைப்பட விழாவுக்கு கவர்ச்சியான உடைகளில் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

அவர் படம் என்றால் மரம் ஆக கூட நடிப்பேன்.. ஜான்வி கபூரை அவ்வளவு கவர்ந்தது யார் தெரியுமா | Janhvi Kapoor About Director Neeraj Ghaywan

மரமாக கூட நடிப்பேன்..

Cannes திரைப்பட விழாவில் ஜான்வி நடித்த Homebound என்ற படம் திரையிடப்பட்டு இருந்த நிலையில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்த படத்தின் இயக்குனர் Neeraj Ghaywan-ஐ தற்போது அவர் பாராட்டி பேசி இருக்கிறார். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என பல நடிகர்களுக்கு ஆசை நிச்சயம் இருக்கு ம், என கூறி இருக்கும் ஜான்வி, ‘அவர் படம் என்றால் பின்னணியில் இருக்கு மரமாக கூட நான் நடிக்க ரெடி’ எனவும் தெரிவித்துள்ளார்.
 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *