அல்லு அர்ஜுனை தொடர்ந்து அட்லீ இந்த கன்னட நடிகருடன் இணைகிறாரா?.. செம மாஸ்

அல்லு அர்ஜுனை தொடர்ந்து அட்லீ இந்த கன்னட நடிகருடன் இணைகிறாரா?.. செம மாஸ்


இயக்குனர் அட்லீ

அட்லீ, தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக களமிறங்கி மாஸ் காட்டி வருபவர்.

ராஜா ராணி என்ற படத்தின் மூலம் தமிழக மக்களின் கவனத்தை பெற்றவர் தளபதியின் பார்வையில் பட தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்கள் இயக்கினார்.

அதன்பின் அப்படியே பாலிவுட் பக்கம் சென்றவர் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி ரூ. 1000 கோடி வசூல் வேட்டை படம் கொடுத்தார்.

அல்லு அர்ஜுனை தொடர்ந்து அட்லீ இந்த கன்னட நடிகருடன் இணைகிறாரா?.. செம மாஸ் | Is Atlee Kumar Teaming Up With Kgf Yash


புதிய கூட்டணி


தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்ட படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் படு சூடாக நடந்து வருகிறது.

படத்தின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை மிகவும் ஆர்வத்தில் ஆக்கியுள்ளது. இப்பட வேலைகளில் பிஸியாக இருக்கும் அட்லீ குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது அட்லீ, அல்லு அர்ஜுன் படத்தை தொடர்ந்து KGF பட புகழ் யஷ்ஷுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுனை தொடர்ந்து அட்லீ இந்த கன்னட நடிகருடன் இணைகிறாரா?.. செம மாஸ் | Is Atlee Kumar Teaming Up With Kgf Yash


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *