அய்யனார் துணை சீரியலில் பாண்டியாக நடிக்கும் அருண் கார்த்தி ஸ்டைலிஷ் போட்டோஸ்

அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை சீரியல். இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே மக்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்டனர்.
இதில் நடிக்கும் நடிகர்கள் கொடுக்கும் பேட்டிகளில் அய்யனார் துணை தங்களுக்கு புதிய வாழ்க்கை கொடுத்துவிட்டதாக கூறுகின்றனர்.
தொடரில் மிகவும் பொறுப்பான நபராக பாண்டி கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் கார்த்தியின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.






