அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் டீசர், இதோ

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது, இதோ பாருங்க:






