அதிரடி என்ட்ரி கொடுத்த அயலி.. கதிகலங்கிய வர்மா
அயலி சீரியல்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அயலி விபத்தில் சிக்கிய உலகில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது AD விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக வர்மாவிற்கு ரவுடிகள் வந்து தகவல் கொடுக்கின்றனர்.
சில கேட்டு வர்மா நீ அதை நேர்ல பார்த்தியா என்று விசாரிக்க ஆமாம் அண்ணே என்று சொல்கின்றனர்.
மேலும் நீ அவ இறந்துட்டானு பார்த்தியா என்று கேட்க ஆம்புலன்ஸில் தூங்கி போட்டு போயிட்டாங்க என சொல்கிறார்கள்.
மறுபக்கம் சிவா என் அயலி நல்லபடியாக திரும்பு வரணும் அவளுக்கு நீதான் துணையா இருக்கணும் என அம்மன் சன்னதி முன்னாடி நின்று மனமுருகி வேண்டுகிறான்.
எதிர்பாராத விதமாக அயலி வர்மா குடோனுக்குள் என்ட்ரி கொடுத்து அங்கே அவர்களுடன் சண்டையிட்டு ஜானை காப்பாற்றுகிறாள்.
கோவிலில் புடவை இன்னும் வரல என்று பேசிக் கொண்டிருக்க அயலி நீங்க ஒன்னு தான கேட்டீங்க நான் பத்து புடவையோடு வந்திருக்கேன் என்று சொல்லி புடவையை கொடுக்கிறாள்.
பிறகு எல்லோரும் கோயிலுக்கு செல்ல அயலி சிவாவை கட்டியணைத்துக் கொள்ள எதிர்பார்த்த ரித்திகா இது கோவில்ல நினைச்சீங்களா இல்ல வேற ஏதாவதா என கோபப்பட அயலி நான் என் புருஷனை கட்டிப்பிடிக்கிறேன் உனக்கு என்ன என பதிலடி கொடுக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
