அதிரடியாக ஸ்டார்ட் ஆகும் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

அதிரடியாக ஸ்டார்ட் ஆகும் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ


டாப் குக்கு டூப் குக் 

விஜய் டிவியில் குக் வித் கோமாளியின் 4 சீசன்களை இயக்கி வந்த மீடியா மேசன்ஸ் டீம், அங்கிருந்து வெளியேறிய பின், சன் டிவியில் டாப் குக்கு டூப் குக் நிகழ்ச்சியை துவங்கினார்கள்.

சன் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு பிரமாண்டமான முறையில் துவங்கிய இந்த நிகழ்ச்சி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி எப்படி விஜய் டிவியில் ஹிட்டானதோ, அதே போன்ற வடிவமைப்பில் உருவாகிய இந்த நிகழ்ச்சியும் மாஸ் ஹிட் ஆனது.

இந்த நிகழ்ச்சியின் நடுவராக செஃப் வெங்கடேஷ் பட் களமிறங்கினார். டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

அதிரடியாக ஸ்டார்ட் ஆகும் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ | Top Cooku Dupe Cooku Contestants List

யார் தெரியுமா? 

இந்நிலையில், இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

அதன்படி, தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக மிரட்டிய பெசன்ட் நகர் ரவி, விஜய் டிவி பிரபலமுமான ரோபோ சங்கரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை கிரண் மற்றும் பிரியங்காவும் கலந்து கொள்ள உள்ளனர்.  

அதிரடியாக ஸ்டார்ட் ஆகும் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ | Top Cooku Dupe Cooku Contestants List


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *