அட்லீ படத்திற்கு அல்லு அர்ஜுன் சம்பளம் இவ்வளவா? புது ரூட்டை பின்பற்றும் நடிகர்

அட்லீ படத்திற்கு அல்லு அர்ஜுன் சம்பளம் இவ்வளவா? புது ரூட்டை பின்பற்றும் நடிகர்


அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் AA22xA6 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. ஹாலிவுட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்த படத்தை அட்லீ எடுத்து வருகிறார்.

படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அட்லீ படத்திற்கு அல்லு அர்ஜுன் சம்பளம் இவ்வளவா? புது ரூட்டை பின்பற்றும் நடிகர் | Allu Arjun Salary For Aa22Xa6

அல்லு அர்ஜுன் சம்பளம்

இந்நிலையில் இந்த படத்திற்காக அல்லு அர்ஜுன் வாங்கும் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.


அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தில் பின்பற்றியது போலவே இந்த படத்திற்கும் ஷேர் அடிப்படையில் தான் சம்பளம் வாங்குகிறாராம்.

படத்தின் வருமானத்தில் 27 – 30 சதவீதம் தனது ஷேர் ஆக அல்லு அர்ஜுன் கேட்டிருப்பதாகவும், அதற்கு சன் பிக்சர்ஸ் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *