அட்ஜஸ்ட்மென்ட்க்கு நிறைய பேர் வந்து கேட்டாலும்.. TV Serial நடிகை Aarnika Open பேட்டி

தமிழ் சின்னத்திரையிலும் அட்ஜஸ்ஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது அதிகம் இருக்கிறது என பல நடிகைகள் இதற்கு முன் புகார் கூறி இருக்கின்றனர்.
சீரியல் நடிகை அர்னிகா இது பற்றி பேசி இருக்கும் முழு பேட்டி இதோ.