அடேங்கப்பா சீரியல் நடிகை வினுஷா தேவியா இது… செம ஸ்டைலிஷ் போட்டோஸ்

அடேங்கப்பா சீரியல் நடிகை வினுஷா தேவியா இது… செம ஸ்டைலிஷ் போட்டோஸ்


வினுஷா தேவி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் தான் நடிகை வினுஷா தேவி.

அந்த தொடருக்கு பிறகு பாரதி கண்ணம்மா 2ம் பாகத்தில் நடித்தார், ஆனால் தொடர் தொடங்கிய வேகத்தில் முடிந்தது. அதன்பின் பனிவிழும் மலர்வனம் என்ற சீரியலில் நடித்தார், அதுவும் ஆரம்பித்த சில மாதங்களில் முடிவுக்கு வந்தது.

அதன்பின் பிக்பாஸில் கலந்துகொண்டு விளையாடிய வினுஷா தேவி இப்போது விஜய் டிவியில் சுட்டும் விழி சுடரே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள செம ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *