அஜித்துக்கு தங்கையாக நடிக்கவிருந்த பிரபல தொகுப்பாளினி.. ஆனால், தவறிப்போன வாய்ப்பு

அஜித்துக்கு தங்கையாக நடிக்கவிருந்த பிரபல தொகுப்பாளினி.. ஆனால், தவறிப்போன வாய்ப்பு

அஜித் 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். இவர் தற்போது சினிமாவை தாண்டி கார் ரேஸில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.

அஜித்துக்கு தங்கையாக நடிக்கவிருந்த பிரபல தொகுப்பாளினி.. ஆனால், தவறிப்போன வாய்ப்பு | First Choice For Vedhalam Movie Ajith Sister Role

AK 64 திரைப்படத்தின் அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை அஜித் கார் ரேசிங்கில்தான் பிசியாக இருக்கிறார் போகிறார் என வெளிவந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அப்போ AK 64 படப்பிடிப்பு எப்போது என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அஜித்துக்கு தங்கையாக நடிக்கவிருந்த பிரபல தொகுப்பாளினி.. ஆனால், தவறிப்போன வாய்ப்பு | First Choice For Vedhalam Movie Ajith Sister Role

இதற்கிடையில் அஜித் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க போவதாக தகவல் வெளிவந்தது. இதனால், தனது அடுத்த படத்தை தானே தயாரிக்க அவர் முடிவு எடுத்துள்ளார், விரைவில் நல்ல செய்தி வரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

வேதாளம் 

அஜித்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றி திரைப்படங்களில் ஒன்றாக வேதாளம் அமைந்தது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க, லட்சுமி மேனன் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அஜித்துக்கு தங்கையாக நடிக்கவிருந்த பிரபல தொகுப்பாளினி.. ஆனால், தவறிப்போன வாய்ப்பு | First Choice For Vedhalam Movie Ajith Sister Role

ஆனால், முதன் முதலில் இந்த தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தவர் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தானாம்.
ஆனால், அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், வேதாளம் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதனை, அவரே ஒரு பேட்டியில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கு தங்கையாக நடிக்கவிருந்த பிரபல தொகுப்பாளினி.. ஆனால், தவறிப்போன வாய்ப்பு | First Choice For Vedhalam Movie Ajith Sister Role

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *