அங்க பேய்கள் இருக்கு.. ராமோஜி பிலிம் சிட்டி பற்றி கஜோல் பேச்சால் பரபரப்பு, அவரே விளக்கம்

அங்க பேய்கள் இருக்கு.. ராமோஜி பிலிம் சிட்டி பற்றி கஜோல் பேச்சால் பரபரப்பு, அவரே விளக்கம்


நடிகை கஜோல் ஹிந்தி சினிமாவை தாண்டி தென்னிந்திய படங்களிலும் நடித்து இருக்கிறார். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி பிலிம் சிட்டி பற்றி பேசியது சர்ச்சை ஆகி இருக்கிறது.

அது பேய்கள் இருக்கும் இடம் என அவர் கூறியது பற்றி பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் செட்களை பார்க்க அங்கு அதிகம் மக்கள் வரும் நிலையில் அந்த இடத்தை இப்படி நடிகை பேசியது தவறு என சமூக வலைத்தளங்களில் கமெண்ட் வர தொடங்கியது.

அங்க பேய்கள் இருக்கு.. ராமோஜி பிலிம் சிட்டி பற்றி கஜோல் பேச்சால் பரபரப்பு, அவரே விளக்கம் | Kajol Clarify On Ramoji Film City

விளக்கம்

எதிர்ப்பு கிளம்பியதால் கஜோல் விளக்கம் கொடுத்து பதிவிட்டு இருக்கிறார். “நான் ராமோஜி பிலிம் சிட்டி பற்றி கூறியது என் MAA படத்தின் ப்ரோமோஷனுக்கான அர்த்தத்தில் தான்”.

நான் அங்கு பல ப்ராஜெக்ட்களில் நடித்து இருக்கிறேன். இத்தனை வருடங்களில் பல முறை அங்கே தங்கி இருக்கிறேன்.


படம் எடுக்க அது மிகவும் professional சூழ்நிலை அங்கே இருக்கும். சுற்றுலா பயணிகளும் அங்கே வருவதை பார்த்திருக்கிறேன். குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு அது பாதுகாப்பான சிறந்த இடம் தான். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *