ஜனநாயகன் சாதனையை 24 மணி நேரத்தில் முந்திய பராசக்தி ட்ரெய்லர்!

ஜனநாயகன் சாதனையை 24 மணி நேரத்தில் முந்திய பராசக்தி ட்ரெய்லர்!


விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது.

இரண்டு நாட்களை கடந்த நிலையில் இதுவரை 39 மில்லியன் பார்வைகளை ஜனநாயகன் ட்ரெய்லர் பெற்று இருக்கிறது.

ஜனநாயகன் சாதனையை 24 மணி நேரத்தில் முந்திய பராசக்தி ட்ரெய்லர்! | Parasakthi Trailer Beats Jana Nayagan 24Hr Record

முந்திய பராசத்தி ட்ரெய்லர்


ஆனால் அடுத்து வெளியான பராசக்தி படத்தின் ட்ரெய்லர் விஜய்யின் ஜனநாயகன் சாதனையை வெறும் 24 மணி நேரத்தில் முந்தி இருக்கிறது.

24 மணி நேரத்தில் 40 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக 24 மணி நேரத்தில் அதிகம் பார்வைகளை பெற்ற தமிழ் பட ட்ரெய்லர் என்கிற பெயரை பராசக்தி பெற்று இருக்கிறது. 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *