சமீபத்தில் விவாகரத்தை அறிவித்த நடிகை மௌனி ராயின் போட்டோஷூட் புகைப்படங்கள்

சமீபத்தில் விவாகரத்தை அறிவித்த நடிகை மௌனி ராயின் போட்டோஷூட் புகைப்படங்கள்


சின்னத்திரையில் மாபெரும் வெற்றி பெற்ற சீரியல் நாகினி. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை மௌனி ராய்.

இவர் கடந்த 2022ல் அவர் சூரஜ் நம்பியார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது நடிகை மௌனி ராய் தனது கணவரை விட்டு பிரிந்துவிட்டார். இதனை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் மௌனி ராய். தற்போது அசத்தலான தோற்றத்தில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை மௌனி ராய் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *