15 வருடங்கள்.. நடிகை ரம்பா வீட்டில் விசேஷம்! எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

நடிகை ரம்பா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக இருந்தவர். அவருக்கு தற்போதும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பல வருடங்களுக்கு பிறகு அவர் தற்போது விஜய் டிவியில் ஒரு டான்ஸ் ஷோவில் நடுவராக பங்கேற்க இருக்கிறார். Jodi Are U Ready Season 2ல் தான் அவர் வர இருக்கிறார்.
15 வருடம்
இந்நிலையில் ரம்பா தனது கணவர் உடன் நிச்சயதார்த்தம் ஆகி 15 வருடங்கள் ஆவதை கொண்டாடி இருக்கிறார்.
கணவர் உடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.