பல்வேறு பிரிவுகளில் பிக் பாஸ் விருதுகளை வென்றவர்கள் லிஸ்ட்.. யார் யாருக்கு என்னென்ன பாருங்க

பல்வேறு பிரிவுகளில் பிக் பாஸ் விருதுகளை வென்றவர்கள் லிஸ்ட்.. யார் யாருக்கு என்னென்ன பாருங்க

பிக் பாஸ் சீசன் 8 தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 106 நாட்கள் நடைபெற்ற இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில், இறுதி கட்டத்திற்கு முத்துக்குமரன், சௌந்தர்யா, விஜே விஷால், பவித்ரா மற்றும் ரயான் என 5 போட்டியாளர்கள் வந்தனர்.

இதில், முத்துக்குமரன் டைட்டில் வென்று ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசு தொகையை பெற்றுள்ளார். இந்நிகழ்ச்சியில் இறுதியாக பல்வேறு பிரிவுகளில் போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் யார் யாருக்கு என்னென்ன விருது கிடைத்தது என்பது குறித்து கீழே காணலாம்.

தீபக் – சிறந்த கேப்டன்

பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக மற்ற போட்டியாளர்கள் அனைவரையும் திறம்பட வழிநடத்தியதால் தீபக்கு சிறந்த கேப்டன் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பிரிவுகளில் பிக் பாஸ் விருதுகளை வென்றவர்கள் லிஸ்ட்.. யார் யாருக்கு என்னென்ன பாருங்க | Bigg Boss Contestants Award

ஆனந்தி – சிறப்பாக யூகம் வகுப்பவர்

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சரியாக யூகம் அமைத்து முன்னேறிய ஆர்.ஜே.ஆனந்தி சிறப்பாக யூகம் வகுப்பவர் பட்டத்தை பெற்றுள்ளார்.

பல்வேறு பிரிவுகளில் பிக் பாஸ் விருதுகளை வென்றவர்கள் லிஸ்ட்.. யார் யாருக்கு என்னென்ன பாருங்க | Bigg Boss Contestants Award

ராணவ் – கவனம் ஈர்ப்பாளர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் தனித்து தெரிய வேண்டும் என விளையாடிய ராணவ்விற்கு சிறந்த கவனம் ஈர்ப்பாளர் விருது கிடைத்துள்ளது.

பல்வேறு பிரிவுகளில் பிக் பாஸ் விருதுகளை வென்றவர்கள் லிஸ்ட்.. யார் யாருக்கு என்னென்ன பாருங்க | Bigg Boss Contestants Award

ரயான் – டாஸ்க் பீஸ்ட்

டாஸ்குகளில் திறம்பட விளையாடிய ரயானுக்கு டாஸ்க் பீஸ்ட் விருது கிடைத்துள்ளது.

பல்வேறு பிரிவுகளில் பிக் பாஸ் விருதுகளை வென்றவர்கள் லிஸ்ட்.. யார் யாருக்கு என்னென்ன பாருங்க | Bigg Boss Contestants Award

ஜாக்குலின்- சூப்பர் ஸ்ட்ராங்

பிக் பாஸ் வீட்டில் பல சோதனைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு தன்னுடைய வலிமையால் 100 நாட்களுக்கு மேல் இருந்த ஜாக்குலினுக்கு சூப்பர் ஸ்ட்ராங் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பிரிவுகளில் பிக் பாஸ் விருதுகளை வென்றவர்கள் லிஸ்ட்.. யார் யாருக்கு என்னென்ன பாருங்க | Bigg Boss Contestants Award

மஞ்சரி – கேம் சேஞ்சர்

வைல்டு கார்டு போட்டியாளராக வந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றிய மஞ்சரிக்கு கேம் சேஞ்சர் விருது கிடைத்துள்ளது.  

பல்வேறு பிரிவுகளில் பிக் பாஸ் விருதுகளை வென்றவர்கள் லிஸ்ட்.. யார் யாருக்கு என்னென்ன பாருங்க | Bigg Boss Contestants Award

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *