ராமாயணா திரைப்படம் 24 நாட்களில் செய்துள்ள வசூல்


Ramayana movie 24 days box office: ராமாயணா திரைப்படம் 24 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.


ராமாயணா


2026-ல் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த திரைப்படம் ராமாயணா. ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமான ராமாயணா தற்போது உலகளவில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். Hans Zimmer மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

Box Office: ராமாயணா திரைப்படம் 24 நாட்களில் செய்துள்ள வசூல் | Ramayana Movie 24 Days Box Office



24 நாட்கள் வசூல் விவரம்


ராமாயணா திரைப்படத்தின் வசூல் விவரங்களை நாம் முதல் நாளிலிருந்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் புதுப்புது சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் இப்படம் படைத்து வருகிறது. இந்நிலையில், 24 நாட்களில் உலகளவில் ராமாயணா செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 24 நாட்களில் ரூ. 1860 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 2000 கோடி வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Box Office: ராமாயணா திரைப்படம் 24 நாட்களில் செய்துள்ள வசூல் | Ramayana Movie 24 Days Box Office


பொறுப்பு துறப்பு: ராமாயணா திரைப்படம் 24 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல; நம் சினி உலகம் தரப்பில் Track செய்யப்பட்டு வழங்கப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *