ராமாயணா 21 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்


Ramayana worldwide 21 days box office: ராமாயணா திரைப்படம் வெளியாகி 21 நாட்களுக்கும் மேல் ஆகும் நிலையில் இதுவரை இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.


ராமாயணா



இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்து கடந்த நவம்பர் 5-ஆம் தேதி உலகெங்கும் வெளியான திரைப்படம் ராமாயணா. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகத்திற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு இரண்டாம் பாகத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Box Office: ராமாயணா 21 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Ramayana Worldwide 21 Days Box Office



21 நாட்கள் வசூல் விவரம்


ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவான ராமாயணா முதல் பாகத்தின் வசூல் பற்றிய விவரங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 21 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 21 நாட்களில் உலகளவில் ராமாயணா ரூ. 1800 கோடி வசூல் செய்துள்ளது.

Box Office: ராமாயணா 21 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Ramayana Worldwide 21 Days Box Office

பொறுப்பு துறப்பு: ராமாயணா திரைப்படம் 21 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல. நம் சினி உலகம் தரப்பில் Track செய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *