நடிகை ருக்மிணி விஜயகுமாரை நினைவிருக்கா? அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ


anandha thandavam actress Rukmini vijayakumar latest Photos: பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ருக்மிணி விஜயகுமார். இவர் நடிகை என்பதை தாண்டி பரதநாட்டிய கலைஞர் ஆவார். ஆனந்த தாண்டவம் திரைப்படத்தில், ‘கனா காண்கிறேன்’ எனும் பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இன்று வரை ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒன்றாக உள்ளது.



சினிமாவில் அவ்வப்போது மட்டுமே தலைகாட்டி வரும் நடிகை ருக்மிணி, தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில், தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.



இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், பொம்மலாட்டம் படத்தில் நடித்த ருக்மிணியா இது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள்:




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *