தனுஷின் ஓம் திரைப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்


O.M Movie Tamil Nadu Box Office: இந்த வாரம் தனுஷ் நடிப்பில் வெளியான ஓம் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், முதல் நாள் தமிழ்நாடு வசூல் எவ்வளவு வந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.



ஓம்



தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான திரைப்படம் ஓம். சாய் பல்லவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், மம்மூட்டி, சாய் பல்லவி, இந்திரன்ஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: தனுஷின் ஓம் திரைப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் | Om Movie First Day Tamil Nadu Box Office

செம்மர கடத்தல், அதில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து அதில் திரைக்கதையை அமைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. இதனால், கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.


தமிழ்நாடு வசூல்



ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளியாகும்போதும், அப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து நாம் பார்ப்போம். அந்த வகையில், ஓம் திரைப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே முதல் நாள் ரூ. 8+ கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: தனுஷின் ஓம் திரைப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் | Om Movie First Day Tamil Nadu Box Office

பொறுப்பு துறப்பு: தமிழ்நாட்டில் முதல் நாள் ஓம் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *