VS பாபு இறுதி ஊர்வலத்தில் விஜய் செய்த நெகிழ்ச்சியான செயல்.. உருகும் ரசிகர்கள்


நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகளின் பல விமர்சனங்களை சந்தித்திருக்கிறார். அதை எல்லாம் தாண்டி தேர்தலில் ஜெயித்து தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

தவெக சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்த விஎஸ் பாபு உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.

 VS பாபு இறுதி ஊர்வலத்தில் விஜய் செய்த நெகிழ்ச்சியான செயல்.. உருகும் ரசிகர்கள் | Vijay Carries Vs Babu Mortal Remains

தூக்கி சென்ற விஜய்


இறுதி ஊர்வலத்தில் விஜய் விஎஸ் பாபுவின் உடலை சுமந்து சென்று இருக்கிறார்.


முதல்வர் விஜய்யின் செயலை பார்த்து தற்போது சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *