கோலாகலமாக நடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை வளைகாப்பு… அழகான போட்டோஸ்…


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது சாதாரண கதைக்களம் தான் செல்கிறது.

இந்த வார எபிசோடின் புரொமோவில், பாண்டியன் தனது வீட்டிற்கு தனது மாமியார் வீட்டினரை விருந்திற்கு அழைக்கிறார்.

அவர்களும் பாண்டியன் வீட்டிற்கு வருகிறார்கள், ஆனால் வழக்கம் போல் சக்திவேல் பாண்டியனை கேவலப்படுத்தி பேச சண்டை வருகிறது.
குமார், செந்தில், சரவணன் என கோபத்தில் சண்டை போட மற்றவர்கள் அவர்களை தடுக்கும் வேலையை செய்கிறார்கள்.

இதன்பிறகு என்ன கதைக்களம் வரும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

கோலாகலமாக நடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை வளைகாப்பு... அழகான போட்டோஸ்... | Pandian Stores 2 Serial Actress Baby Shower Photo

வளைகாப்பு


இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசியாக முதலில் நடித்து வந்தவர் நடிகை சத்யசாய் கிருஷ்ணன்.

இவர் கர்ப்பமாக இருப்பதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பே தொடரில் இருந்து விலகினார். இந்த நிலையில் சத்யசாய்க்கு கோலாகலமாக வளைகாப்பு நடந்துள்ளது, அந்த நிகழ்ச்சியில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இவர்களை வாழ்த்தியுள்ளனர்.

இதோ சத்யசாய் வெளியிட்ட போட்டோஸ்,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *