கருப்பு நிற சேலையில் நடிகை வாமிகா கேபி அழகிய போட்டோஷூட்
நடிகை வாமிகா கேபி கவர்ச்சி நடிகையாக அதிகம் பிரபலமாக இருப்பவர். பல முக்கிய படங்களில் நடித்து இருக்கும் அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
தற்போது வாமிகா கேபி கருப்பு நிற சேலையில் அழகாக போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.
அவரது அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.
