சூப்பர்சிங்கர் சாம் விஷால் – ஸ்ரீநிஷா நிச்சயதார்த்தம் முடிந்தது! குவியும் வாழ்த்து


விஜய் டிவியின் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆன பலரும் தற்போது முன்னணி பாடகர்களான வலம் வருகின்றனர்.

அப்படி முன்னணி பாடகர்களான இருக்கும் சாம் விஷால் மாற்று ஸ்ரீநிஷா ஜெயசீலன் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கின்றனர்.

நிச்சயதார்த்தம்

நெருக்கமானவர்கள் மட்டும் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *