Fire.. Fire.. சிம்புவின் அரசன் பட Glimpse வெளியானது
நடிகர் சிம்பு அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை பின்னணியில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, பிரியங்கா மோகன், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
Fire Glimpse
தற்போது தீபாவளி ஸ்பெஷலாக அரசன் படத்தின் Fire பாடலின் glimpse வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
“Fire’u.. Fire’u.. Fire’u தாஸ் அண்ணன் வந்தாலே Fire’u” என சிம்புவை பில்டப் செய்வது போல தான் இந்த பாடல் இருக்கிறது.
