இளம் பாடகி ஜொனிதா காந்தியின் கிளாமர் உடை போட்டோ ஷுட்
ஜொனிதா காந்தி
அனிருத் இசையில் செல்லம்மா செல்லம்மா, ஹலமிதி ஹபிபோ, பிரைவேட் பார்ட்டி உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடி தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் தான் பாடகி ஜொனிதா காந்தி.
மேற்கத்திய பாரம்பரிய இசை, இந்துஸ்தானி இசை என கற்றுக்கொண்ட ஜொனிதா முதலில் பாலிவுட் சினிமாவில் தான் அறிமுகமானார்.
பின்னர் ஏ.ஆர்.ரகுமான் மூலம் ஓ காதல் கண்மணி படத்தால் தமிழுக்குள் நுழைந்தார்
அதன்பின் ஜொனிதாவின் இசை பயணம் குறித்து எல்லோருக்கும் தெரியும், பாடிய எல்லா பாடல்களும் செம ஹிட் தான். இவர் சில காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார், ஆனால் அதுகுறித்து ஒரு விஷயமும் பேசியது இல்லை.
இந்த நிலையில் பாடகி ஜொனிதா காந்தி பாலிவுட் சினிமாவில் நடந்த தீபாவளி நிகழ்ச்சியில் கவர்ச்சி உடை அணிந்து கலந்துகொண்டுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.
