Lakshmi Priya மாதிரி நானும் PR Team வச்சிருந்தா உள்ள இருந்திருப்பேன்- BB Karishma


பிக்பாஸ் கரிஷ்மா

50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 10.

விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு விறுவிறுப்பாக, போட்டிகளும் மிகவும் சுவாரஸ்யமானதாக அமைந்து வருகிறது.

Lakshmi Priya மாதிரி நானும் PR Team வச்சிருந்தா உள்ள இருந்திருப்பேன்- BB Karishma | Bb Karishma Breaking Interview About Contestants

இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில் வாரம் வாரம் போட்டியாளர்களும் எலிமினேட் ஆகி வருகின்றனர்.

கடைசி வாரம் பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் கரிஷ்மா வெளியேறி இருந்தார். தற்போது கரிஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், போட்டியாளர்கள் பற்றியும் றிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் நமக்கும் தெரியாத விஷயங்களை பகிர்ந்த வீடியோவை காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *