ஜெயிலர் 2 இதுவரை வெளிநாட்டில் செய்துள்ள வசூல், All Time Record
ஜெயிலர் 2
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் திரைக்கு வந்து வரலாறு காணாத வசூல் சாதனை படைத்த படம் ஜெயிலர் 2.
இப்படம் இதுவரை வந்த தமிழ் சினிமாவின் அத்தனை சாதனைகளையும் அடித்து நொறுக்கியுள்ளது, அதிலும் வெளிநாடுகளில் இந்த படம் செய்த சாதனையை இனி ஜெயிலர் 3 வந்தால் மட்டுமே முறியடிக்க முடியும் நிலை உருவாகியுள்ளது.
அந்த அளவிற்கு யாருமே நெருங்க முடியாத சாதனையை ரஜினி நிகழ்த்திவிட்டார்.
அதிலும் ரஜினி கோட்டை என்று சொல்லப்படும் நார்த் அமெரிக்காவில் 7.8 மில்லியன் டாலர் வசூல் செய்ய, ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கல்ப்-ல் இந்த படம் 9 மில்லியன் டாலர் வசூலை தாண்டி புது சகாப்தமே உருவாக்கியுள்ளாது.
இதன் வசூல் விவரங்கள் முழுவதும் இதோ..
-
Middle East – $9.08M -
North America – $7.95M - Malaysia – $3.74M
- UK Europe – $4M
- Australia NZ – $1.67M
- Singapore – $1.39M
-
Lanka Rest Of World – $1.18M
Total Apx $29.02M – ரூ. 275.6 கோடி
