தர்மன் படத்தில் இணைந்த இளம் டாப் ஹீரோயின்! நாளை வரும் அறிவிப்பு
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் அடுத்து உருவாகி வரும் தர்மன் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த படத்தில் ஏற்கனவே நயன்தாரா, ராசி கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்போது மேலும் ஒரு முன்னணி ஹீரோயின் இணைந்திருக்கிறார்.
ஸ்ரீலீலா
நாளை காலை 11 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வர இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ஸ்ரீலீலா படத்தில் நடிப்பதை தான் நாளை வீடியோவாக வெளியிட உள்ளனர்.
HEARTS, CONSIDER YOURSELVES STOLEN
TOMORROW I 11:00 AM#Dharman #KettaPaiyanSir#SuperstarRajinikanth #KamalHaasan@rajinikanth @ikamalhaasan #Mahendran #Nayanthara @Dir_Ashwath @anirudhofficial @anbariv @iYogiBabu @SimranbaggaOffc #RaashiKhanna @nikethbommi #KarthikRajkumar… pic.twitter.com/KsjkHEZZlH
— Raaj Kamal Films International (@RKFI) November 3, 2026
